Bible Versions
Bible Books

Luke 18:37 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
IRVTA   நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
ERVTA   மக்கள் அவனுக்கு, நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
RCTA   நாசரேத்தூர் இயேசு அவ்வழியே செல்வதாக அவனுக்கு அறிவித்தனர்.
ECTA   நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us