Bible Versions
Bible Books

:

1. {யூதாவும் தாமாரும்} PS அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன்.
1. And it came to pass H1961 at that H1931 time H6256 , that Judah H3063 went down H3381 from H4480 H854 his brethren H251 , and turned in H5186 to H5704 a certain H376 Adullamite H5726 , whose name H8034 was Hirah H2437 .
2. யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா.
2. And Judah H3063 saw H7200 there H8033 a daughter H1323 of a certain H376 Canaanite H3669 , whose name H8034 was Shuah H7770 ; and he took H3947 her , and went in H935 unto H413 her.
3. அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர்.
3. And she conceived H2029 , and bore H3205 a son H1121 ; and he called H7121 H853 his name H8034 Er H6147 .
4. அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள்.
4. And she conceived H2029 again H5750 , and bore H3205 a son H1121 ; and she called H7121 H853 his name H8034 Onan H209 .
5. இன்னொரு மகன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்த போது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர். PEPS
5. And she yet again H5750 conceived H3254 , and bore H3205 a son H1121 ; and called H7121 H853 his name H8034 Shelah H7956 : and he was H1961 at Chezib H3580 , when she bore H3205 him.
6. யூதா தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார்.
6. And Judah H3063 took H3947 a wife H802 for Er H6147 his firstborn H1060 , whose name H8034 was Tamar H8559 .
7. ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார்.
7. And Er H6147 , Judah H3063 's firstborn H1060 , was H1961 wicked H7451 in the sight H5869 of the LORD H3068 ; and the LORD H3068 slew H4191 him.
8. பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான். PEPS
8. And Judah H3063 said H559 unto Onan H209 , Go in H935 unto H413 thy brother H251 's wife H802 , and marry H2992 her , and raise up H6965 seed H2233 to thy brother H251 .
9. இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான்.
9. And Onan H209 knew H3045 that H3588 the seed H2233 should not H3808 be H1961 his ; and it came to pass H1961 , when H518 he went in H935 unto H413 his brother H251 's wife H802 , that he spilled H7843 it on the ground H776 , lest H1115 that he should give H5414 seed H2233 to his brother H251 .
10. இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார்.
10. And the thing which H834 he did H6213 displeased H7489 H5869 the LORD H3068 : wherefore he slew H4191 him also H1571 .
11. பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய மகன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள். PEPS
11. Then said H559 Judah H3063 to Tamar H8559 his daughter H3618 -in-law, Remain H3427 a widow H490 at thy father H1 's house H1004 , till H5704 Shelah H7956 my son H1121 be grown H1431 : for H3588 he said H559 , Lest peradventure H6435 he H1931 die H4191 also H1571 , as his brethren H251 did . And Tamar H8559 went H1980 and dwelt H3427 in her father H1 's house H1004 .
12. பின்னர் சூவாவின் மகளான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான்.
12. And in process of time H7235 H3117 the daughter H1323 of Shuah H7770 Judah H3063 's wife H802 died H4191 ; and Judah H3063 was comforted H5162 , and went up H5927 unto H5921 his sheepshearers H1494 H6629 to Timnath H8553 , he H1931 and his friend H7453 Hirah H2437 the Adullamite H5726 .
13. தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதைத் தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள்.
13. And it was told H5046 Tamar H8559 , saying H559 , Behold H2009 thy father H2524 -in-law goeth up H5927 to Timnath H8553 to shear H1494 his sheep H6629 .
14. எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய மகனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதைத் தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள். PEPS
14. And she put H5493 her widow H491 's garments H899 off from H4480 H5921 her , and covered H3680 her with a veil H6809 , and wrapped herself H5968 , and sat H3427 in an open H5879 place H6607 , which H834 is by H5921 the way H1870 to Timnath H8553 ; for H3588 she saw H7200 that H3588 Shelah H7956 was grown H1431 , and she H1931 was not H3808 given H5414 unto him to wife H802 .
15. யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான்.
15. When Judah H3063 saw H7200 her , he thought H2803 her to be a harlot H2181 ; because H3588 she had covered H3680 her face H6440 .
16. யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள். PEPS
16. And he turned H5186 unto H413 her by H413 the way H1870 , and said H559 , Go to H3051 , I pray thee H4994 , let me come in H935 unto H413 thee; ( for H3588 he knew H3045 not H3808 that H3588 she H1931 was his daughter H3618 -in-law.) And she said H559 , What H4100 wilt thou give H5414 me, that H3588 thou mayest come in H935 unto H413 me?
17. அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான். PEPS அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள். PEPS
17. And he said H559 , I H595 will send H7971 thee a kid H1423 H5795 from H4480 the flock H6629 . And she said H559 , Wilt thou give H5414 me a pledge H6162 , till H5704 thou send H7971 it ?
18. அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான். PEPS அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள்.
18. And he said H559 , What H4100 pledge H6162 shall I give H5414 thee? And she said H559 , Thy signet H2368 , and thy bracelets H6616 , and thy staff H4294 that H834 is in thine hand H3027 . And he gave H5414 it her , and came in H935 unto H413 her , and she conceived H2029 by him.
19. தாமார் தன் வீட்டிற்குப் போய் முக் காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். PEPS
19. And she arose H6965 , and went away H1980 , and laid by H5493 her veil H6809 from H4480 H5921 her , and put on H3847 the garments H899 of her widowhood H491 .
20. யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
20. And Judah H3063 sent H7971 H853 the kid H1423 H5795 by the hand H3027 of his friend H7453 the Adullamite H5726 , to receive H3947 his pledge H6162 from the woman H802 's hand H4480 H3027 : but he found H4672 her not H3808 .
21. ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான். PEPS அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர். PEPS
21. Then he asked H7592 H853 the men H376 of that place H4725 , saying H559 , Where H346 is the harlot H6948 , that H1931 was openly H5879 by H5921 the way side H1870 ? And they said H559 , There was H1961 no H3808 harlot H6948 in this H2088 place .
22. எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான். PEPS
22. And he returned H7725 to H413 Judah H3063 , and said H559 , I cannot H3808 find H4672 her ; and also H1571 the men H376 of the place H4725 said H559 , that there was H1961 no H3808 harlot H6948 in this H2088 place .
23. அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான். PS
23. And Judah H3063 said H559 , Let her take H3947 it to her, lest H6435 we be H1961 shamed H937 : behold H2009 , I sent H7971 this H2088 kid H1423 , and thou H859 hast not H3808 found H4672 her.
24. {தாமார் கர்ப்பமாகுதல்} PS மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர். PEPS யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான். PEPS
24. And it came to pass H1961 about three H4480 H7969 months H2320 after , that it was told H5046 Judah H3063 , saying H559 , Tamar H8559 thy daughter H3618 -in-law hath played the harlot H2181 ; and also H1571 , behold H2009 , she is with child H2030 by whoredom H2183 . And Judah H3063 said H559 , Bring her forth H3318 , and let her be burnt H8313 .
25. அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள். PEPS
25. When she H1931 was brought forth H3318 , she H1931 sent H7971 to H413 her father H2524 -in-law, saying H559 , By the man H376 , whose H834 these H428 are, am I H595 with child H2030 : and she said H559 , Discern H5234 , I pray thee H4994 , whose H4310 are these H428 , the signet H2858 , and bracelets H6616 , and staff H4294 .
26. யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை. PEPS
26. And Judah H3063 acknowledged H5234 them , and said H559 , She hath been more righteous H6663 than H4480 I; because H3588 that H5921 H3651 I gave H5414 her not H3808 to Shelah H7956 my son H1121 . And he knew H3045 her again H3254 no H3808 more H5750 .
27. தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள்.
27. And it came to pass H1961 in the time H6256 of her travail H3205 , that, behold H2009 , twins H8380 were in her womb H990 .
28. முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி.
28. And it came to pass H1961 , when she travailed H3205 , that the one put out H5414 his hand H3027 : and the midwife H3205 took H3947 and bound H7194 upon H5921 his hand H3027 a scarlet thread H8144 , saying H559 , This H2088 came out H3318 first H7223 .
29. ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள்.
29. And it came to pass H1961 , as he drew back H7725 his hand H3027 , that, behold H2009 , his brother H251 came out H3318 : and she said H559 , How H4100 hast thou broken forth H6555 ? this breach H6556 be upon H5921 thee : therefore his name H8034 was called H7121 Pharez H6557 .
30. பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர். PE
30. And afterward H310 came out H3318 his brother H251 , that H834 had the scarlet thread H8144 upon H5921 his hand H3027 : and his name H8034 was called H7121 Zarah H2226 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×