|
|
1. {சூம்பின கை குணமாக்கப்படுதல்} PS மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான்.
|
1. And G2532 he entered G1525 again G3825 into G1519 the G3588 synagogue G4864 ; and G2532 there was G2258 a man G444 there G1563 which had G2192 a withered G3583 hand G5495 .
|
2. இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர்.
|
2. And G2532 they watched G3906 him G846 , whether G1487 he would heal G2323 him G846 on the G3588 sabbath day G4521 ; that G2443 they might accuse G2723 him G846 .
|
3. இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார். PEPS
|
3. And G2532 he saith G3004 unto the G3588 man G444 which had G2192 the G3588 withered G3583 hand G5495 , Stand G1453 forth G1519 G3319 .
|
4. பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை. PEPS
|
4. And G2532 he saith G3004 unto them G846 , Is it lawful G1832 to do good G15 on the G3588 sabbath days G4521 , or G2228 to do evil G2554 ? to save G4982 life G5590 , or G2228 to kill G615 ? But G1161 they G3588 held their peace G4623 .
|
5. இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது.
|
5. And G2532 when he had looked round about G4017 on them G846 with G3326 anger G3709 , being grieved G4818 for G1909 the G3588 hardness G4457 of their G846 hearts G2588 , he saith G3004 unto the G3588 man G444 , Stretch forth G1614 thine G4675 hand G5495 . And G2532 he stretched it out G1614 : and G2532 his G846 hand G5495 was restored G600 whole G5199 as G5613 the G3588 other G243 .
|
6. பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். PS
|
6. And G2532 the G3588 Pharisees G5330 went forth G1831 , and straightway G2112 took counsel G4160 G4824 with G3326 the G3588 Herodians G2265 against G2596 him G846 , how G3704 they might destroy G622 him G846 .
|
7. {இயேசுவின் பின் திரளான கூட்டம்} PS தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர்.
|
7. But G2532 Jesus G2424 withdrew G402 himself with G3326 his G848 disciples G3101 to G4314 the G3588 sea G2281 : and G2532 a great G4183 multitude G4128 from G575 Galilee G1056 followed G190 him G846 , and G2532 from G575 Judea G2449 ,
|
8. பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள். PEPS
|
8. And G2532 from G575 Jerusalem G2414 , and G2532 from G575 Idumea G2401 , and G2532 from beyond G4008 Jordan G2446 ; and G2532 they G3588 about G4012 Tyre G5184 and G2532 Sidon G4605 , a great G4183 multitude G4128 , when they had heard G191 what great things G3745 he did G4160 , came G2064 unto G4314 him G846 .
|
9. இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார்.
|
9. And G2532 he spake G2036 to his G848 disciples G3101 , that G2443 a small ship G4142 should wait on G4342 him G846 because G1223 of the G3588 multitude G3793 , lest G3363 they should throng G2346 him G846 .
|
10. இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள்.
|
10. For G1063 he had healed G2323 many G4183 ; insomuch that G5620 they pressed upon G1968 him G846 for to G2443 touch G680 him G846 , as many as G3745 had G2192 plagues G3148 .
|
11. சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, “நீர் தான் தேவனுடைய குமாரன்” என்று உரக்கச் சத்தமிட்டன.
|
11. And G2532 unclean G169 spirits G4151 , when G3752 they saw G2334 him G846 , fell down before G4363 him G846 , and G2532 cried G2896 , saying G3004 , Thou G4771 art G1488 the G3588 Son G5207 of God G2316 .
|
12. ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார். (மத். 10:1-4; லூ. 6:12-16) PEPS
|
12. And G2532 he straitly G4183 charged G2008 them G846 that G2443 they should not G3361 make G4160 him G846 known G5318 .
|
13. {அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுத்தல்} PS பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர்.
|
13. And G2532 he goeth up G305 into G1519 a mountain G3735 , and G2532 calleth G4341 unto him whom G3739 he G846 would G2309 : and G2532 they came G565 unto G4314 him G846 .
|
14. அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார்.
|
14. And G2532 he ordained G4160 twelve G1427 , that G2443 they should be G5600 with G3326 him G846 , and G2532 that G2443 he might send them forth G649 G846 to preach G2784 ,
|
15. அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார்.
|
15. And G2532 to have G2192 power G1849 to heal G2323 sicknesses G3554 , and G2532 to cast out G1544 devils G1140 :
|
16. அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்.
|
16. And G2532 Simon G4613 he surnamed G2007 G3686 Peter G4074 ;
|
17. யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் மகன்கள். (இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார். இதற்கு “இடி முழக்கத்தின் மக்கள்” என்று பொருள்)
|
17. And G2532 James G2385 the G3588 son of Zebedee G2199 , and G2532 John G2491 the G3588 brother G80 of James G2385 ; and G2532 he surnamed G2007 G3686 them G846 Boanerges G993 , which is G3603 , The sons G5207 of thunder G1027 :
|
18. அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகனான யாக்கோபு, ததேயு, கானானியனான சீமோன்,
|
18. And G2532 Andrew G406 , and G2532 Philip G5376 , and G2532 Bartholomew G918 , and G2532 Matthew G3156 , and G2532 Thomas G2381 , and G2532 James G2385 the G3588 son of Alphaeus G256 , and G2532 Thaddaeus G2280 , and G2532 Simon G4613 the G3588 Canaanite G2581 ,
|
19. யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன். (மத். 12:22-32; லூ. 11:14-23, 12:10) PEPS
|
19. And G2532 Judas G2455 Iscariot G2469 , which G3739 also G2532 betrayed G3860 him G846 : and G2532 they went G2064 into G1519 a house G3624 .
|
20. {பிசாசு பிடித்தவர் என பழித்துரைத்தல்} PS பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர்.
|
20. And G2532 the multitude G3793 cometh together G4905 again G3825 , so that G5620 they G846 could G1410 not G3361 so much as G3383 eat G5315 bread G740 .
|
21. இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர். PEPS
|
21. And G2532 when his friends G3844 G846 heard G191 of it, they went out G1831 to lay hold on G2902 him G846 : for G1063 they said G3004 , He is beside himself G1839 .
|
22. எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர். PEPS
|
22. And G2532 the G3588 scribes G1122 which came down G2597 from G575 Jerusalem G2414 said G3004 , He hath G2192 Beelzebub G954 , and G2532 by G1722 the G3588 prince G758 of the G3588 devils G1140 casteth he out G1544 devils G1140 .
|
23. ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார்.
|
23. And G2532 he called G4341 them G846 unto him, and G2532 said G3004 unto them G846 in G1722 parables G3850 , How G4459 can G1410 Satan G4567 cast out G1544 Satan G4567 ?
|
24. ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்?
|
24. And G2532 if G1437 a kingdom G932 be divided G3307 against G1909 itself G1438 , that G1565 kingdom G932 cannot G1410 G3756 stand G2476 .
|
25. ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்?
|
25. And G2532 if G1437 a house G3614 be divided G3307 against G1909 itself G1438 , that G1565 house G3614 cannot G1410 G3756 stand G2476 .
|
26. இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு. PEPS
|
26. And G2532 if G1487 Satan G4567 rise up G450 against G1909 himself G1438 , and G2532 be divided G3307 , he cannot G1410 G3756 stand G2476 , but G235 hath G2192 an end G5056 .
|
27. “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும். PEPS
|
27. No man G3762 G3756 can G1410 enter G1525 into G1519 a strong man G2478 's house G3614 , and spoil G1283 his G846 goods G4632 , except G3362 he will first G4412 bind G1210 the G3588 strong man G2478 ; and G2532 then G5119 he will spoil G1283 his G846 house G3614 .
|
28. “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும்.
|
28. Verily G281 I say G3004 unto you G5213 , All G3956 sins G265 shall be forgiven G863 unto the G3588 sons G5207 of men G444 , and G2532 blasphemies G988 wherewith soever G3745 G302 they shall blaspheme G987 :
|
29. ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார். PEPS
|
29. But G1161 he G3739 G302 that shall blaspheme G987 against G1519 the G3588 Holy G40 Ghost G4151 hath G2192 never forgiveness G3756 G859 G1519 G165 , but G235 is G2076 in danger G1777 of eternal G166 damnation G2920 :
|
30. வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார். (மத். 12:46-50; லூ. 8:19-21) PEPS
|
30. Because G3754 they said G3004 , He hath G2192 an unclean G169 spirit G4151 .
|
31. {இயேசுவின் உண்மை உறவினர்கள்} PS பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர்.
|
31. There came G2064 then G3767 his brethren G80 and G2532 his G846 mother G3384 , and G2532 , standing G2476 without G1854 , sent G649 unto G4314 him G846 , calling G5455 him G846 .
|
32. இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான். PEPS
|
32. And G2532 the multitude G3793 sat G2521 about G4012 him G846 , and G1161 they said G2036 unto him G846 , Behold G2400 , thy G4675 mother G3384 and G2532 thy G4675 brethren G80 without G1854 seek G2212 for thee G4571 .
|
33. இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார்.
|
33. And G2532 he answered G611 them G846 , saying G3004 , Who G5101 is G2076 my G3450 mother G3384 , or G2228 my G3450 brethren G80 ?
|
34. பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள்.
|
34. And G2532 he looked G4017 round about G2945 on them which sat G2521 about G4012 him G846 , and said G3004 , Behold G2396 my G3450 mother G3384 and G2532 my G3450 brethren G80 !
|
35. தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார். PE
|
35. For G1063 whosoever G3739 G302 shall do G4160 the G3588 will G2307 of God G2316 , the same G3778 is G2076 my G3450 brother G80 , and G2532 my G3450 sister G79 , and G2532 mother G3384 .
|