Bible Versions
Bible Books

2 Samuel 3:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
IRVTA   அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய 100 நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
ERVTA   தாவீது சவுலின் மகனாகிய இஸ்போ சேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, "என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்" என்றான்.
RCTA   பிறகு தாவீது சவுலின் மகன் இசுபோசேத்திடம் தூதரை அனுப்பி, "நான் பிலிஸ்தியருடைய நூறு நுனித் தோல்களைப் பரிசமாகக் கொடுத்து மணந்த என் மனைவி மிக்கோலை நீர் என்னிடம் அனுப்பி விடும்" என்று சொல்லச் சொன்னான்.
ECTA   அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, "பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாக்கக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us