Bible Versions
Bible Books

2 Samuel 3:15 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.
IRVTA   அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் மகனான பல்த்தியேல் என்னும் அவளுடைய கணவனிடமிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான்.
ERVTA   இஸ்போசேத் லாயிசின் மகனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான்.
RCTA   அப்பொழுது இசுபோசேத் ஆள் அனுப்பி அவளை லாயிஸ் மகன் பால்தியேல் என்ற அவளுடைய கணவனிடமிருந்து கொணரச் செய்தான்.
ECTA   இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்தும் கொண்டுவரச் செய்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us