Bible Versions
Bible Books

:

1. தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
1. To the chief Musician H5329 for the sons H1121 of Korah H7141 , Maschil H4905 . We have heard H8085 with our ears H241 , O God H430 , our fathers H1 have told H5608 us, what work H6467 thou didst H6466 in their days H3117 , in the times H3117 of old H6924 .
2. தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
2. How thou H859 didst drive out H3423 the heathen H1471 with thy hand H3027 , and plantedst H5193 them; how thou didst afflict H7489 the people H3816 , and cast them out H7971 .
3. எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
3. For H3588 they got not H3808 the land H776 in possession H3423 by their own sword H2719 , neither H3808 did their own arm H2220 save H3467 them: but H3588 thy right hand H3225 , and thine arm H2220 , and the light H216 of thy countenance H6440 , because H3588 thou hadst a favor H7521 unto them.
4. என் தேவனே, நீர் என் அரசர்.
நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
4. Thou H859 art my King H4428 , O God H430 : command H6680 deliverances H3444 for Jacob H3290 .
5. என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
5. Through thee will we push down H5055 our enemies H6862 : through thy name H8034 will we tread them under H947 that rise up against H6965 us.
6. நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
என் வாள் என்னைக் காப்பாற்றாது.
6. For H3588 I will not H3808 trust H982 in my bow H7198 , neither H3808 shall my sword H2719 save H3467 me.
7. தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
7. But H3588 thou hast saved H3467 us from our enemies H4480 H6862 , and hast put them to shame H954 that hated H8130 us.
8. தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
8. In God H430 we boast H1984 all H3605 the day H3117 long , and praise H3034 thy name H8034 forever H5769 . Selah H5542 .
9. ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
9. But H637 thou hast cast off H2186 , and put us to shame H3637 ; and goest not forth H3318 H3808 with our armies H6635 .
10. எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
10. Thou makest us to turn H7725 back H268 from H4480 the enemy H6862 : and they which hate H8130 us spoil H8154 for themselves.
11. உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
11. Thou hast given H5414 us like sheep H6629 appointed for meat H3978 ; and hast scattered H2219 us among the heathen H1471 .
12. தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
நீர் எங்களை விலை பேசவுமில்லை.
12. Thou sellest H4376 thy people H5971 for naught H3808 H1952 , and dost not H3808 increase H7235 thy wealth by their price H4242 .
13. எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
13. Thou makest H7760 us a reproach H2781 to our neighbors H7934 , a scorn H3933 and a derision H7047 to them that are round about H5439 us.
14. ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
14. Thou makest H7760 us a byword H4912 among the heathen H1471 , a shaking H4493 of the head H7218 among the people H3816 .
15. நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
15. My confusion H3639 is continually H3605 H3117 before H5048 me , and the shame H1322 of my face H6440 hath covered H3680 me,
16. என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
16. For the voice H4480 H6963 of him that reproacheth H2778 and blasphemeth H1442 ; by reason H4480 H6440 of the enemy H341 and avenger H5358 .
17. தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
17. All H3605 this H2063 is come upon H935 us ; yet have we not H3808 forgotten H7911 thee, neither H3808 have we dealt falsely H8266 in thy covenant H1285 .
18. தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
18. Our heart H3820 is not H3808 turned H5472 back H268 , neither have our steps H838 declined H5186 from H4480 thy way H734 ;
19. ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
19. Though H3588 thou hast sore broken H1794 us in the place H4725 of dragons H8577 , and covered H3680 H5921 us with the shadow of death H6757 .
20. தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
20. If H518 we have forgotten H7911 the name H8034 of our God H430 , or stretched out H6566 our hands H3709 to a strange H2114 god H410 ;
21. உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
21. Shall not H3808 God H430 search H2713 this H2063 out? for H3588 he H1931 knoweth H3045 the secrets H8587 of the heart H3820 .
22. தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
22. Yea H3588 , for H5921 thy sake are we killed H2026 all H3605 the day H3117 long ; we are counted H2803 as sheep H6629 for the slaughter H2878 .
23. என் ஆண்டவரே, எழுந்திரும்!
ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
23. Awake H5782 , why H4100 sleepest H3462 thou , O Lord H136 ? arise H6974 , cast H2186 us not H408 off forever H5331 .
24. தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
24. Wherefore H4100 hidest H5641 thou thy face H6440 , and forgettest H7911 our affliction H6040 and our oppression H3906 ?
25. நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
25. For H3588 our soul H5315 is bowed down H7743 to the dust H6083 : our belly H990 cleaveth H1692 unto the earth H776 .
26. தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும். PE
26. Arise H6965 for our help H5833 , and redeem H6299 us for thy mercies' sake H4616 H2617 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×