Bible Versions
Bible Books

:
12

1. {எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்} PS நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
1. To the chief Musician H5329 , even to Jeduthun H3038 , A Psalm H4210 of David H1732 . I said H559 , I will take heed H8104 to my ways H1870 , that I sin not H4480 H2398 with my tongue H3956 : I will keep H8104 my mouth H6310 with a bridle H4269 , while H5750 the wicked H7563 is before H5048 me.
2. நான் பேச மறுத்தேன்.
நான் எதையும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
2. I was dumb H481 with silence H1747 , I held my peace H2814 , even from good H4480 H2896 ; and my sorrow H3511 was stirred H5916 .
3. நான் மிகவும் கோபமடைந்தேன்.
அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
3. My heart H3820 was hot H2552 within H7130 me , while I was musing H1901 the fire H784 burned H1197 : then spoke H1696 I with my tongue H3956 ,
4. கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
4. LORD H3068 , make me to know H3045 mine end H7093 , and the measure H4060 of my days H3117 , what H4100 it H1931 is; that I may know H3045 how H4100 frail H2310 I H589 am .
5. கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
5. Behold H2009 , thou hast made H5414 my days H3117 as a handbreadth H2947 ; and mine age H2465 is as nothing H369 before H5048 thee: verily H389 every H3605 man H120 at his best state H5324 is altogether H3605 vanity H1892 . Selah H5542 .
6. நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
6. Surely H389 every man H376 walketh H1980 in a vain show H6754 : surely H389 they are disquieted H1993 in vain H1892 : he heapeth up H6651 riches , and knoweth H3045 not H3808 who H4310 shall gather H622 them.
7. எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
நீரே என் நம்பிக்கை!
7. And now H6258 , Lord H136 , what H4100 wait H6960 I for? my hope H8431 is in thee.
8. கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
8. Deliver H5337 me from all H4480 H3605 my transgressions H6588 : make H7760 me not H408 the reproach H2781 of the foolish H5036 .
9. நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
9. I was dumb H481 , I opened H6605 not H3808 my mouth H6310 ; because H3588 thou H859 didst H6213 it .
10. தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
10. Remove H5493 thy stroke H5061 away from H4480 H5921 me: I H589 am consumed H3615 by the blow H4480 H8409 of thine hand H3027 .
11. கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
11. When thou with rebukes H8433 dost correct H3256 man H376 for H5921 iniquity H5771 , thou makest his beauty H2530 to consume away H4529 like a moth H6211 : surely H389 every H3605 man H120 is vanity H1892 . Selah H5542 .
12. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
12. Hear H8085 my prayer H8605 , O LORD H3068 , and give ear H238 unto my cry H7775 ; hold not thy peace H2790 H408 at H413 my tears H1832 : for H3588 I H595 am a stranger H1616 with H5973 thee, and a sojourner H8453 , as all H3605 my fathers H1 were .
13. கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும்.
நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும். PE
13. O spare H8159 H4480 me , that I may recover strength H1082 , before H2962 I go H1980 hence , and be no H369 more.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×