|
|
1. {எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்} PS நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன். என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
|
1. To the chief Musician H5329 , even to Jeduthun H3038 , A Psalm H4210 of David H1732 . I said H559 , I will take heed H8104 to my ways H1870 , that I sin not H4480 H2398 with my tongue H3956 : I will keep H8104 my mouth H6310 with a bridle H4269 , while H5750 the wicked H7563 is before H5048 me.
|
2. நான் பேச மறுத்தேன். நான் எதையும் கூறவில்லை. ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
|
2. I was dumb H481 with silence H1747 , I held my peace H2814 , even from good H4480 H2896 ; and my sorrow H3511 was stirred H5916 .
|
3. நான் மிகவும் கோபமடைந்தேன். அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
|
3. My heart H3820 was hot H2552 within H7130 me , while I was musing H1901 the fire H784 burned H1197 : then spoke H1696 I with my tongue H3956 ,
|
4. கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்? எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும். என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
|
4. LORD H3068 , make me to know H3045 mine end H7093 , and the measure H4060 of my days H3117 , what H4100 it H1931 is; that I may know H3045 how H4100 frail H2310 I H589 am .
|
5. கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர். என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல. ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது. ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
|
5. Behold H2009 , thou hast made H5414 my days H3117 as a handbreadth H2947 ; and mine age H2465 is as nothing H369 before H5048 thee: verily H389 every H3605 man H120 at his best state H5324 is altogether H3605 vanity H1892 . Selah H5542 .
|
6. நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது. நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை. நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம். ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
|
6. Surely H389 every man H376 walketh H1980 in a vain show H6754 : surely H389 they are disquieted H1993 in vain H1892 : he heapeth up H6651 riches , and knoweth H3045 not H3808 who H4310 shall gather H622 them.
|
7. எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை. நீரே என் நம்பிக்கை!
|
7. And now H6258 , Lord H136 , what H4100 wait H6960 I for? my hope H8431 is in thee.
|
8. கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
|
8. Deliver H5337 me from all H4480 H3605 my transgressions H6588 : make H7760 me not H408 the reproach H2781 of the foolish H5036 .
|
9. நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை. கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
|
9. I was dumb H481 , I opened H6605 not H3808 my mouth H6310 ; because H3588 thou H859 didst H6213 it .
|
10. தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும். நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
|
10. Remove H5493 thy stroke H5061 away from H4480 H5921 me: I H589 am consumed H3615 by the blow H4480 H8409 of thine hand H3027 .
|
11. கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர். நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர். பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர். எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
|
11. When thou with rebukes H8433 dost correct H3256 man H376 for H5921 iniquity H5771 , thou makest his beauty H2530 to consume away H4529 like a moth H6211 : surely H389 every H3605 man H120 is vanity H1892 . Selah H5542 .
|
12. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும். என் கண்ணீரைப் பாரும். உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன். என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
|
12. Hear H8085 my prayer H8605 , O LORD H3068 , and give ear H238 unto my cry H7775 ; hold not thy peace H2790 H408 at H413 my tears H1832 : for H3588 I H595 am a stranger H1616 with H5973 thee, and a sojourner H8453 , as all H3605 my fathers H1 were .
|
13. கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும். நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும். PE
|
13. O spare H8159 H4480 me , that I may recover strength H1082 , before H2962 I go H1980 hence , and be no H369 more.
|